யோகா வீடியோ: மோடிக்கு நன்றி தெரிவித்த இவாங்கா…
இந்திய அரசு அறிவித்துள்ள ஊரடங்கு உத்தரவால் மக்கள் வீட்டை விட்டு வெளியேர முடியாமல் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர். இந்நிலையில் மோடி யோகாவின் நன்மைகளை விளக்கி தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவேற்றியுள்ளார். நேரம் கிடைக்கும் போது...