Month : May 2020

உலகம்

இலங்கை அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் உடல் நோர்வூட் அரங்கில் தகனம்

naveen santhakumar
கொழும்பு:- இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்-ன் தலைவரும் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் அரச மரியாதையுடன் இன்று மாலை 05.55 மணியளவில் நோர்வூட் சௌமியமூர்த்தி தொண்டமான் விளையாட்டரங்கில் தகனம் செய்யப்பட்டது. கடந்த 26 ஆம் தேதி...
உலகம்

அண்டவெளியில் வெப்ப பொருளை உமிழும் கருந்துளையை கண்டறிந்த விஞ்ஞானிகள்…

naveen santhakumar
ஃப்ளோரிடா:-  கருந்துளை ஒன்று அதிக வெப்பமான பொருளொன்றை விண்வெளியில் உமிழ்வதை வானியல் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.  இந்தக் கருந்துளையிலிருந்து வெப்ப பொருளானது கிட்டத்தட்ட ஒளியின் வேகத்தில் விண்வெளியில் உமிழப்படுவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இதனை நாசாவின் சந்திரா...
இந்தியா

இடியால் சேதமான தாஜ்மஹால்… 

naveen santhakumar
ஆக்ரா:- கனமழையின் போது ஏற்பட்ட பலத்த இடியால் தாஜ்மஹாலில் உள்ள பிரதான கல்லறை சேதமடைந்துள்ளது. உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதில் உலக அதியங்களில் ஒன்றான...
உலகம்

மல்யுத்த வீரர் ஸ்டோன் கோல்டு இன் முகத்தோடு ரன்வீர் சிங்கின் முகத்தை மார்பிங் செய்த மல்யுத்த வீரர் ஜான் சீனா… 

naveen santhakumar
நியூயார்க்:- WWE  மல்யுத்தப் போட்டிகள் உலகமுழுதும் மிகவும் பிரபலமானவை. WWE இந்தியாவிலும் ஏராளமான ரசிகர்களைக் கொண்டுள்ளது. WWE முக்கிய விசித்திரமான ஜான் சீனா-க்கு இந்தியாவில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.  பொதுவாக ஜான் சீனா தனது...
உலகம்

ஜி 7 அமைப்பில் இந்தியாவும் உறுப்பினராக சேர்க்கப்பட வேண்டும்; ஜி 7 மாநாட்டை ஒத்திவைக்கிறேன்- ட்ரம்ப்…

naveen santhakumar
வாஷிங்டன்.. ஜூன் மாதம் இறுதியில் நடக்கும் ஜி-7 நாடுகள் மாநாட்டை நான் செப்டம்பர் மாதத்துக்கு ஒத்திவைக்கிறேன், இந்த மாநாட்டில் இந்தியா உள்ளிட்ட சில நாடுகளும் அழைக்கப்பட வேண்டும் என அமெரிக்கஅதிபர் ட்ரம்ப் திடீரென அறிவித்தார்....
உலகம்

பிரதமர் மோடிக்காக சமோசா மற்றும் மாங்காய் சட்னி செய்து அசத்திய ஆஸ்திரேலிய பிரதமர்… 

naveen santhakumar
கேன்பரா:- உலகம் முழுவதும் கொரோனா லாக்டவுன் காரணமாக பிரபலங்கள் முக்கிய தலைவர்கள் தங்கள் வீடுகளிலேயே நேரத்தை போக்கிவருகிறார்கள். இதனால் இவர்கள் இந்த லாக்டோன் நேரத்தில் ஏதாவது புதுமையான விஷயங்களை செய்து அசத்தி வருகிறார்கள். அதன்படி...
உலகம்

மறைந்த இலங்கை அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் உடல் இன்று மாலை 4 மணிக்கு அரசு மரியாதையுடன் தகனம்

naveen santhakumar
கொழும்பு:- மறைந்த இலங்கை அமைச்சர் ஆறுமுக தொண்டைமான் அவர்களின் பூதவுடல் CLF வளாகத்திலிருந்து பிற்பகல் 2 மணியளவில் எடுத்துச்செல்லப்பட்டு நோர்வூட் மைதானத்தில் அரசு மரியாதையுடன் இன்று மாலை 4 மணிக்கு தகனம் செய்யப்பட உள்ளது....
உலகம்

உலக புகையிலை எதிர்ப்பு தினம் 2020…

naveen santhakumar
மே 31 இன்று உலகம் முழுவதும் புகையிலை எதிர்ப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. இந்த வருடத்திற்கான புகையிலை எதிர்ப்பு தின தீம்- “Protecting Youth From Industry Manipulation And Preventing Them From Tobacco...
தமிழகம்

பொதுப்போக்குவரத்துக்கு அனுமதி- தமிழக அரசு..

naveen santhakumar
சென்னை:- தமிழகத்தில், சென்னைகாவல் எல்லைக்குள்பட்ட பகுதிகளை தவிர்த்து அனைத்து மண்டலங்களுக்குள் 50 சதவீத பேருந்துகள் மட்டும் இயக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. போக்குவரத்திற்காக தமிழகம் 8 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது:- 1- கோவை, நீலகிரி,...
சினிமா

பிகினி உடையில் சாயிஷா – வைரலாகும் புகைப்படம்…

naveen santhakumar
சென்னை:- ஊரடங்கு நேரத்தில் தமிழ் திரைப்பட நடிகைகள் பலர் தங்களது சமூக வலைதளப் பக்கத்தில் வித்தியாசமான வேடிக்கையான நகைச்சுவையான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர்.  அவ்வகையில் நடிகை சாயிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்...