Category : விளையாட்டு

விளையாட்டு

இந்தியா விளையாட்டு

என் மீது குற்றம் நிருபிக்கப்பட்டால் தூக்கில் கூட தொங்க தயார்?

Shanthi
“உங்களிடம் (மல்யுத்த வீரர்கள்) ஏதேனும் ஆதாரம் இருந்தால், அதனை நீதிமன்றத்தில் சமர்ப்பியுங்கள். என் மீது குற்றம் நிருபிக்கப்பட்டால் தூக்கில் கூட தொங்க தயார்” என இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷன் சரண்...
இந்தியா விளையாட்டு

மீண்டும் வருகிறது பப்ஜி விளையாட்டு!

Shanthi
பிஜிஎம்ஐ எனப்படும் பப்ஜி மொபைல் விளையாட்டு மீண்டும் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தென் கொரிய நாட்டை சேர்ந்த கிராப்டன் நிறுவனத்துக்கு சொந்தமானது பப்ஜி. பிஜிஎம்ஐ எனப்படும் பப்ஜி மொபைல் விளையாட்டை கடந்த...
தமிழகம் விளையாட்டு

ஜல்லிக்கட்டு தீர்ப்பு – தமிழ்நாடு முதல்வர் கருத்து..

Shanthi
“தமிழ்நாட்டு வரலாற்றில் பொன்னெழுத்துகளால் பொறிக்கத்தக்கது” என உச்சநீதிமன்றத்தின் ஜல்லிக்கட்டு தீர்ப்பு குறித்து தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார். ஜல்லிக்கட்டு வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-...
விளையாட்டு

செஸ் போட்டி- பிரக்ஞானந்தா அதிர்ச்சி தோல்வி!

Shanthi
ரூ.1.21 கோடி பரிசு தொகைக்கான ஜூலியஸ் பேர் ஜெனரேசன் கோப்பை ரேபிட் செஸ் போட்டி ஆன்லைன் மூலம் நடைபெற்று வரும் நிலையில் சென்னையை சேர்ந்த கிராண்ட்மாஸ்டரான பிரக்ஞானந்தா கால்இறுதியில் ஜெர்மனியின் வின்சென்ட் ஜெய்மரை எதிர்...
இந்தியா விளையாட்டு

ஒலிம்பிக் சீசனை சாதனையுடன் தொடங்கிய நீரஜ் சோப்ரா!

Shanthi
பின்லாந்தில் நடைபெற்ற பாவோ நூர்மி போட்டியில் இந்திய ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா ஈட்டி ஏறிதல் போட்டியில் வெள்ளி வென்று புதிய சாதனை படைத்துள்ளார். பின்லாந்தில் நடைபெற்ற பாவோ நூர்மி விளையாட்டு போட்டியில்...
இந்தியா விளையாட்டு

முன்னாள் கிரிக்கெட் வீரருக்கு ஓராண்டு சிறை!

Shanthi
முன்னாள் கிரிக்கெட் வீரரும், முன்னாள் பஞ்சாப் காங்கிரஸ் தலைவருமான நவ்ஜோத் சிங் சித்துவுக்கு உச்சநீதிமன்றம் ஓராண்டு சிறைத்தண்டனையை விதித்தது. முன்னாள் கிரிக்கெட் வீரரும் ,முன்னாள் காங்கிரஸ் தலைவருமாக இருந்தவர் நவ்ஜோத் சிங் சித்து. இவர்...
விளையாட்டு

இரண்டாவது முறையும் இப்படியா?… எப்படியிருக்கிறார் கங்குலி!

naveen santhakumar
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவருமான செளரவ் கங்குலிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவராக சௌரவ்...
விளையாட்டு

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக ரோஹித் ஷர்மா நியமனம்

naveen santhakumar
விராட் கோலி கேப்டன் பதவியில் இருந்து விலகிய நிலையில் ரோஹித் ஷர்மாவை கேப்டனாக நியமித்தது பிசிசிஐ. இந்திய அணி டி20 உலகக்கோப்பை தொடரில் மோசமான தோல்வியை சந்தித்தது. இதனையடுத்து விராட் கோலிக்கு கடும் சிக்கல்...
விளையாட்டு

நடுவர்கள் தவறான முடிவு; விராத் கோஹ்லி டக்-அவுட் – ரசிகர்கள் கொந்தளிப்பு !

naveen santhakumar
மூன்றாவது நடுவர் அளித்த தவறான தீர்ப்பால் கோலி டக் அவுட் ஆனதால் ரசிகர்கள் கடுமையாக கொந்தளித்துள்ளனர். இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே 2வது கிரிக்கெட் போட்டி இன்று மும்பை நகரில் நடைபெற்று வரும்...
விளையாட்டு

மும்பை டெஸ்ட் : 3 வீரர்கள் காயம் காரணமாக வெளியேற்றம் – பி.சி.சி.ஐ

naveen santhakumar
இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி மழை காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், ஜடேஜா, இஷாந்த சர்மா, ரஹானே ஆகியோர் காயம் காரணமாகப் போட்டியிலிருந்து விலகியுள்ளனர். இந்தியாவுக்கு நியூசிலாந்து அணி சுற்றுப்பயணம்...