Month : January 2023

இந்தியா

பாதுகாப்பு அம்சங்களுடன் புதிய வாக்காளர் அடையாள அட்டை..

Shanthi
புதிய பாதுகாப்பு அம்சங்களுடன் புதிய வாக்காளர் அடையாள அட்டைகள் அச்சிடப்பட்டுள்ளதாக தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறியுள்ளார். புதிய பாதுகாப்பு அம்சங்களுடன் 16 லட்சம் புதிய வாக்காளர் அடையாள அட்டைகள் அச்சிடப்பட்டுள்ளதாக...
இந்தியா

கர்ப்பப்பை வாய் புற்றுநோய்க்கு தடுப்பூசி..

Shanthi
இந்தியாவில் முதன் முறையாக கர்ப்பப்பை வாய் புற்றுநோய்க்கான தடுப்பூசியை சீரம் நிறுவனம் தயாரித்துள்ளது. மேலும் இந்த தடுப்பூசியை 9 வயது முதல் 14 வயது உள்ள பெண் பிள்ளைகளுக்கு செலுத்த திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது....
இந்தியா

சிந்து நதிநீர் ஒப்பந்தம் – பாகிஸ்தானுக்கு இந்தியா நோட்டீஸ்..

Shanthi
பாகிஸ்தானின் நடவடிக்கைகள் சிந்து நதிநீர் ஒப்பந்தத்தத்தின் விதிகளை மீறும் வகையில் இருப்பதாகவும் இதனால் ஒப்பந்தத்தை மாற்றுவதற்கான தகுந்த அறிவிப்பை வெளியிட வேண்டிய கட்டாயம் இந்தியாவிற்கு ஏற்பட்டுள்ளது என்றும் பாகிஸ்தானுக்கு இந்தியா அனுப்பியுள்ள நோட்டீஸில் கூறப்பட்டுள்ளது....
அரசியல்

காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு தெரிவித்துள்ள கமல்ஹாசனுக்கு நன்றி தெரிவித்த தமிழ்நாடு முதல்வர்!

Shanthi
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளரான ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளிப்பதாக மக்கள் நீதிமய்ய கட்சித் தலைவர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில்...
உலகம்

அமெரிக்காவில் உள்ள பள்ளியில் துப்பாக்கிச்சூடு..

Shanthi
அமெரிக்காவின் அயோவாவில் உள்ள பள்ளியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இரண்டு மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவின் அயோவாவில் உள்ள டெஸ் மொயின்ஸ் பட்டயப் பள்ளியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இரண்டு மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். துப்பாக்கிச் சூடு...
இந்தியா

21 தீவுகளுக்கு இன்று பெயர்சூட்டும் விழா!

Shanthi
21 தீவுகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி பரம் வீர் சக்ரா விருது பெற்றவர்களின் பெயர்களை இன்று சூட்டுகிறார். நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் பிறந்தநாளை நினைவுகூரும் வகையில் ஜனவரி 23ஆம் தேதி பராக்கிரம தினமாக கொண்டாடப்படும்...
இந்தியா

ஒற்றுமை யாத்திரை ஒத்திவைப்பு ?

Shanthi
பஞ்சாப்பில் இன்று காலை நடந்த ராகுல் காந்தி பாதயாத்திரையில் பங்கேற்ற காங்கிரஸ் எம்.பி. சந்தோக்சிங் சவுத்ரி மாரடைப்பால் காலமானார். காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கடந்த செப்டம்பர் 7ஆம் தேதி கன்னியாகுமரியில் தனது இந்திய...
தமிழகம்

தோ்வுக் கட்டணத்தை இன்று முதல் செலுத்த பள்ளிகளுக்கு உத்தரவு..

Shanthi
12ஆம் வகுப்பு மாணவா்களிடமிருந்து பொதுத் தோ்வுக் கட்டணத்தை பெற்று இன்று முதல் வரும் 20ஆம் தேதிக்குள் செலுத்துமாறு பள்ளிகளுக்கு அரசு தேர்வுகள் இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது. அரசு தோ்வுகள் இயக்குநரகம் சார்பில் முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு...