உலகம்

“ஒடிசா ரயில் விபத்து வேதனையளிக்கிறது”- ரஷிய அதிபர் புதின்..

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

“ஒடிசாவில் ஏற்பட்டுள்ள ரயில் விபத்து வேதனையளிக்கிறது” என உயிரிழந்தவர்களுக்கு ரஷிய அதிபர் புதின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் பெங்களூரு, சென்னை ரயில்கள் உள்பட 3 ரயில்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானதில் இதுவரை வெளியாகி இருக்கும் தகவலின்படி, 288 பயணிகள் உயிரிழந்துள்ளதாகவும், 900க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த விபத்தில் 35 தமிழர்கள் வரை உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இந்நிலையில், ஒடிசா ரெயில் விபத்து குறித்து “இந்திய மாநிலம் ஒடிசாவில் ஏற்பட்டுள்ள ரயில் விபத்து வேதனையளிக்கிறது” என ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Share
ALSO READ  கனமழை - சென்னையில் மின்சார ரெயில் சேவை இன்று வழக்கம் போல் இயங்கும் - தெற்கு ரெயில்வே
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

குழந்தைகள் முகக்கவசம் அணிய வேண்டிய தேவையில்லையா?????

naveen santhakumar

கொரோனாவை கண்டறிய களமிறங்கும் மோப்ப நாய்கள்….

naveen santhakumar

ஸ்பைடர்மேன் இளைஞர் செய்யும் ஆச்சரியமூட்டும் செயல்

Admin