மது போதையில் வகுப்புக்கு வந்த 4 பிளஸ் 2 மாணவிகளால் பரபரப்பு
மது போதையில் வகுப்புக்கு வந்த 4 பிளஸ் 2 மாணவிகளால் பரபரப்பு ஏற்பட்டது. மாணவிகளுக்கு மதுவை கொடுத்த ஆட்டோ டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர். கேரள மாநிலம், மூணாறு அருகே தேவிகுளத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி...