மாமல்லபுரத்திற்கு மீண்டும் குளிரூட்டும் பேருந்துகள் இயக்கம்!
கோடை விடுமுறையை முன்னிட்டு அடையாறு – மாமல்லபுரம் இடையே மீண்டும் குளிரூட்டும் பேருந்துகள் இயக்கப்படுகிறது. தற்போது கோடை விடுமுறை என்பதால், மாமல்லபுரத்தில் உள்ள பல்லவர் கால சிற்பங்களை காண பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், சென்னை...