இனி வாங்கவே முடியாதோ?… இல்லத்தரசிகள் அதிர்ச்சி!
சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் நான்காயிரத்து 581 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. தமிழ்நாட்டு பெண்களின் தங்க நகைகள் மீதான மோகம் மிகவும் அதிகம், தமிழ்நாட்டில் சென்னை போன்ற முக்கிய...