Category : சினிமா

சினிமா

சினிமா

ஷாருக்கானை தடுத்து நிறுத்திய சுங்கத்துறை அதிகாரிகள்?

Shanthi
ஷார்ஜாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு விட்டு நேற்று இரவு தனி விமானத்தில் நாடு திரும்பிய ஷாருக்கானை சுங்க அதிகாரிகள் விமான நிலையத்திலிருந்து வெளியேற விடாமல் தடுத்து நிறுத்தினர். பிரபல பாலிவுட் நடிகர்...
சினிமா

இயக்குனர் பாரதிராஜாவை நேரில் சந்தித்து நலம் விசாரித்த முதலமைச்சர்..

Shanthi
மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய இயக்குனர் பாரதிராஜாவை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். இயக்குனர் பாரதிராஜா சமீபத்தில் திடீரென நீர்சத்து குறைபாடு காரணமாக சென்னை தி.நகரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை...
அரசியல் சினிமா தமிழகம்

அரசியலில் குதிக்க போகும் பிரபல நடிகை?

Shanthi
பிரபல நடிகையான திரிஷா அரசியலில் விரைவில் நுழையப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நடிகை திரிஷா கிருஷ்ணன் தெலுங்கில் ‘வர்ஷம்’ படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாகி, தென்னிந்திய மொழிகளில் பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார்....
இந்தியா சினிமா தமிழகம்

நடிகர் கார்த்தி நடிக்கும் படத்திலிருந்து விலகிய விஜய் சேதுபதி?

Shanthi
நடிகர் கார்த்தி நடிக்கும் புதிய படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் ஒப்பந்தமாகியிருந்த நிலையில் விஜய் சேதுபதி தற்போது அப்படத்திலிருந்து விலகி விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. “குக்கூ” படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான ராஜு முருகன், ஜோக்கர்,ஜிப்ஸி...
உலகம் சாதனையாளர்கள் சினிமா தமிழகம்

நடிகரும் இயக்குனருமான பாக்கியராஜுக்கு தமிழ் அமெரிக்கா தொலைக்காட்சி வழங்கிய கவுரவம்!

Shanthi
தமிழ்த்திரையுலகில் தவிர்க்க முடியாத ஒரு ஆளுமையாக திகழ்ந்து கொண்டிருக்கும் நடிகர்-இயக்குனர் பாக்யராஜுக்கு ஒரு பெருமைக்குரிய மணிமகுடம் கிடைத்திருக்கிறது. அமெரிக்காவின் நியூயார்க் நகரை தலைமையிடமாக கொண்டு செயலாற்றிவரும் ‘தமிழ் அமெரிக்கா’ தொலைக்காட்சி, பாக்யராஜுக்கு, ‘உலக கலைஞானி’...
இந்தியா சினிமா

பிரபல பாலிவுட் நடிகை கர்ப்பம்: ரசிகர்கள் மகிழ்ச்சி!

Shanthi
திருமணமான சில நாட்களிலேயே பிரபல நடிகை ஆலியா பட் கர்ப்பமானதை அடுத்து ஆச்சரியமடைந்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். பிரபல பாலிவுட் நடிகை ஆலியா பட், பாலிவுட் நடிகர் ரன்பிர் கபூரை கடந்த...
சினிமா தமிழகம் மருத்துவம்

விஜயகாந்துக்கு 3 உறுப்புகள் அகற்றம்: அதிர்ச்சியில் ரசிகர்கள்!

Shanthi
நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்துக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் வெளிநாட்டிற்குச் சென்று சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது சினிமா மற்றும் அரசியல் கட்சி கூட்டங்களில் பங்கேற்பதை தவிர்த்து...
சினிமா தமிழகம் லைஃப் ஸ்டைல்

சர்ச்சையான விக்னேஷ் சிவன்- நயன்தாரா திருமணம்..

Shanthi
சென்னையை அடுத்துள்ள மகாபலிபுரத்தில் கடந்த ஜூன் 9ஆம் தேதி நயன்தாரா- விக்னேஷ் சிவன் திருமணம் நடந்தது. இந்த திருமணத்தில் பல திரையுலக பிரபலங்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர். இந்நிலையில், மகாபலிபுரத்தில் திருமணம் நடந்ததால் பொதுமக்கள்...
இந்தியா சினிமா

‘fat-free’ பிளாஸ்டிக் சர்ஜரி விபரீதம் .. நடிகை திடீர் மரணம்!

Shanthi
‘fat-free’ பிளாஸ்டிக் சர்ஜரியால் 21 வயதான கன்னட சின்னத்திரை நடிகை மரணமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 21 வயதான கன்னட சின்னத்திரை பிரபலம் சேத்தனா ராஜ். அவர் தனது அழகைக் கூட்ட ‘fat-free’ பிளாஸ்டிக்...
சினிமா

பிரபலங்களை குறி வைக்கும் கொரோனா… இளம் நடிகருக்கு தொற்று உறுதி!

naveen santhakumar
இந்தியாவில் நாள்தோறும் அதிகரித்து வரும் கொரோனா தொற்று திரையுலகினரை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. காரணம் படப்பிடிப்பு, டப்பிங் போன்ற பணிகளுக்காக வெளியே செல்லும் நடிகர்,நடிகைகள் உள்ளிட்ட திரையுலகினர் பலரும் அடுத்தடுத்து தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். குறிப்பாக...