Month : April 2021

தமிழகம்

கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் காவலர்களுக்கு தேநீர் மூலிகை !

News Editor
கொரோனா நோய் தொற்றின் இரண்டாவது அலை இந்தியா முழுவதும் தீவிரமாக பரவி வருகின்றது. இதில் தமிழகத்தில் நாள்தோரும் நோய் தொற்று எண்ணிக்கை 18 ஆயிரத்தை கடந்துள்ளது. இதனால் நோய் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் பணியில்...
தமிழகம்

ஆர்.டி.ஓ அலுவலகத்தில் ஊழல்; தென்னிந்திய ஓட்டுநர் கழகம் சார்பில் மனு !

News Editor
ஆர்.டி.ஓ அலுவலகத்தில் பெருகி வரும் ஊழலை அளிக்க வேண்டும், போக்குவரத்து காவல் துறையினால் ஓட்டுனர்களுக்கு ஏற்படும் இழப்பு  என பல கோரிக்கைகள் அடங்கிய மனு தென்னிந்திய வாகன ஓட்டுநர் முன்னேற்ற கழகம் சார்பில்  திருச்சி ஆட்சியர்...
தமிழகம்

வாக்கு எண்ணிக்கையில் ஈடுபடும் முகவர்களுக்கு கொரோனா பரிசோதனை !  

News Editor
வாக்கு எண்ணிக்கையில் கலந்து கொள்ளும் அரசியல் கட்சியின் வேட்பாளர்கள், முகவர்களுக்கு தடுப்பூசி மற்றும் RT PCR பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.  தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற்றது, வரும் மே 2ஆம் தேதி...
தமிழகம்

100 நாள் வேலைத்திட்டத்தை 200 நாளாக உயர்த்த வேண்டும் !

News Editor
அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் தங்கதுரை தலைமையில் திருச்சி மாவட்ட ஆட்சியாளர் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கொரோனா காலத்தில் வறுமையில் சிக்கித் தவிக்கும் விவசாய தொழிலாளர்களுக்கு அவரது...
தமிழகம்

பாரபட்சமின்றி தடுப்பூசி வழங்க வேண்டும்; இந்திய வாலிபர் சங்கம் கோரிக்கை !

News Editor
பாரபட்சமின்றி அனைவருக்கும் தடுப்பூசி வழங்க வேண்டும் என்கிற கோரிக்கை முன்வைத்து கோவையில் வெள்ளியன்று வாலிபர் சங்கத்தினர் பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். லாப நோக்கை கைவிட்டு உயிருக்கு முன்னுரிமை கொடு. அனைவருக்கும் தடுப்பூசியை...
தமிழகம்

மொத்த வியாபாரிகளிடம் 1 கோடி ரூபாய் மோசடி செய்த தம்பதியினர் !

News Editor
குமரி மாவட்டம் கோட்டார் பகுதியில் உள்ள பல்வேறு பலசரக்கு  மொத்த வியாபாரிகளிடம் சுமார் 1 கோடி ரூபாய் மதிப்பிலான பலசரக்கு பொருட்களை கடனாக பெற்று கொண்டு பணம் கொடுக்காமல் மோசடி செய்த தம்பதியரை கைது...
தமிழகம்

விருதுநகரில் பரபரப்பு; காய்ச்சலால் பெண் காவலர் மரணம் !

News Editor
விருதுநகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் எழுத்தராக பணிபுரிந்தவர் பெண் காவலர் கனிமுத்து. கடந்த 10 நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த நிலையில் விடுமுறையில் இருந்தார். இந்நிலையில் மூச்சு திணறல் அதிகமாகி விருதுநகர் காவலர்...
சினிமா

நடிகர் செல்லத்துரை மறைவுக்கு  ஹிப் ஹாப் ஆதி இரங்கல் !

News Editor
தமிழ் சினிமாவில் முன்னணி குணச்சித்திர நடிகராக இருக்கும் செல்லத்துரை நேற்று காலமானார். 84 வயதாகும் இவர் சென்னையில் வசித்து வருகிறார். உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர் நேற்று மாலை உயிரிழந்துள்ளார். நடிகர் செல்லத்துரை விஜய்...
சினிமா

சித்தார்த்துக்கு ஆதரவாக களமிறங்கிய நெட்டிசன்கள் !

News Editor
நடிகர் சித்தார்த் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வருகிறார். சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது மக்களுக்கு எதிராக ஏற்படும் பிரச்சனைகளுக்கு குரல் கொடுத்து வருகிறார். அண்மையில் உத்திர பிரதேச  மாநிலத்தில்...
சினிமா

உங்களுடன் பணிபுரிந்தது  என்னுடைய அதிர்ஷ்டம்; நடிகை தமன்னா!

News Editor
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராகவும், ஒளிப்பதிவாளராகவும் இருக்கும் கே.வி.ஆனந்த மாரடைப்பால் காலமானார். 54 வயதாகும் இவருக்கு அண்மையில் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அதனையடுத்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அதிகாலை...