Month : December 2020

உலகம்

துபாயில் நடக்கும் இலக்கிய திருவிழாவில் சிறப்பு விருந்தினராக மலாலா பங்கேற்பு :

naveen santhakumar
துபாய்: மலாலா யூசப்சையி (23) கடந்த 1997-ம் ஆண்டு ஜூலை மாதம் 12-ம் தேதி பாகிஸ்தானில் உள்ள மிங்கோரா என்ற ஊரில் பிறந்தவர்.அந்த ஊரில் தலிபான் பயங்கரவாதிகளால் பெண்கள் பள்ளிக்கூடங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டு...
இந்தியா

அதிரடி சட்டம்…!!!!இனிமே இந்த நம்பர் பிளேட் தான்…..

naveen santhakumar
நாட்டில் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களின் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு வாகனத்தையும் போக்குவரத்து துறையில் பதிவு செய்த பிறகு வாகனங்களில் உள்ல நம்பர் ப்ளேட்களில் அந்த பதிவு எண்கள் பதியப்படுகின்றன....
இந்தியா

புத்தாண்டை முன்னிட்டு ஜியோ அளித்த சலுகை..! கொண்டாட்டத்தில் வாடிக்கையாளர்கள்..!

News Editor
ஜியோ  நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரு மகிழ்ச்சி செய்தியை அறிவித்துள்ளது, அதில்,” இந்தியாவின் அதிவேக 4ஜி சேவை வழங்கும் நெட்வொர்க்கான ரிலையன்ஸ் ஜியோ, குறைந்த கட்டணத்தில் சேவை வழங்கி வருகிறது. இந்நிலையில், மற்ற நெட்வொர்க்குகளுக்கு அழைக்க தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான...
தமிழகம்

ரஜினி அரசியலில் இருந்து பின்வாங்கியதால்…அதிர்ச்சியில் ரசிகர் மரணம்…!

News Editor
ரஜினியின் அரசியல் இருந்து பின்வாங்கியதால்  விழுப்புரம் ராஜ்குமார் என்ற ரஜினி ரசிகர் அதிரிச்சியில் மரணமடைந்தார். டிசம்பர் மாதம் 31-ம் தேதி அரசியல் கட்சி தொடங்குவதற்கான தேதியை அறிவிப்பேன் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்திருந்தார். இந்நிலையில் தன் நிலைப்பாட்டை மாற்றிக்கொண்ட ரஜினி “கட்சி ஆரம்பித்து அரசியலில் ஈடுப்பட போவதில்லை” என்று...
இந்தியா

இந்தியாவில் ஜனவரி 2 முதல் கொரோனா தடுப்பூசி : மத்திய அரசு அறிவிப்பு 

News Editor
மத்திய அரசு இந்தியாவில் உள்ள அணைத்து மாநிலங்களிலும் ஜனவரி 2 ஆம் தேதி கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான  முன்னோட்டம் அந்தப்பெரும் என அறிவித்துள்ளது. இந்தியாவில்  கொரோனா தடுப்பூசிக்கு அனுமதி கேட்டு விண்ணப்பிக்கப்பட்டுள்ள நிலையில், இன்னும் சில நாட்களில் தடுப்பூசிக்கு அனுமதியளிக்கப்படும் என...
தமிழகம்

மனித உரிமை ஆணையத்தின் தலைவராக எஸ். பாஸ்கரன் நியமனம்..!

News Editor
தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையத்தின் தலைவராக ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி எஸ். பாஸ்கரன் நியமனம். தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையத்தின் தலைவராக இருந்த மீனாகுமாரியின் பதவிக்காலம் டிசம்பர் 25- ஆம் தேதியுடன் முடிவடைந்த நிலையில் தற்போது அதன் தலைவராக...
தமிழகம்

பொதுத்தேர்தல் அட்டவணைக்கு பிறகு பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு : அமைச்சர் செங்கோட்டையன் 

News Editor
சட்டப்பேரவை தேர்தல் அட்டவனை அறிவித்த பிறகு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்படும் அமைச்சர் செகோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பவானிசாகர் சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் ஆகியோர் கலந்து...
சினிமா

‘கோடியில் ஒருவன்’ படத்தின் டீசர் வெளியீட்டு தேதி அறிவிப்பு..!

News Editor
விஜய் ஆண்டனி முதல் முறையாக கிழக்கு கடற்கரை சாலை படத்தின் மூலம் இசையமைப்பாளராக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதனையடுத்து பலப்படங்களுக்கு இசையமைத்து முன்னணி இசையமைப்பாளராக இருந்து வந்தார். கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியாகிய நான் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். அதனையடுத்து சலீம், பிச்சைக்காரன்,...
இந்தியா

இந்தியாவில் மேலும் 5 பேருக்கு உருமாறிய கொரோனா தொற்று..!

News Editor
பிரிட்டனிலிருந்து வந்தவர்களில் மேலும் 5 பேருக்கு உருமாறிய கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக  மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின்  வூஹான்     மாகாணத்தில் தொடங்கிய கொரோனா  வைரஸ் என்ற நோய்க்கிருமி மாற்றங்கள் அடைந்து புதிய...
இந்தியா

இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது ஃபாஸ்டேக் முறை…!

News Editor
மத்திய அரசு தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் வாகன நெரிசலைக் குறைக்கும் நடவடிக்கையாக, ஃபாஸ்டேக் முறையில் சுங்கக் கட்டணம் செலுத்துவதை அமல்படுத்தி உள்ளது. வங்கிகள், சுங்கச்சாவடிகள், தனியார் சேவை மையங்களில் ஆதார் அட்டை மற்றும்...