Month : October 2022
நாளை மது விற்பனைக்கு தடை?
தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) மது விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் அறிவித்துள்ளார். திருச்செந்தூர் கந்த சஷ்டி விழா மற்றும் தேவர் ஜெயந்தியை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை (ஞாயிற்றுக்கிழமை)...
மீண்டும் ஏவுகணை சோதனையில் வடகொரியா!
வடகொரியா கண்டம் விட்டு கண்டம் பாயும் பாலிஸ்டிக் ஏவுகணை சோதனையை மீண்டும் நடத்தியதாக தென்கொரியா தெரிவித்துள்ளது. உலக நாடுகள் எதிர்ப்பை மீறி வடகொரியா கடந்த சில வாரங்களாக தொடர்ச்சியாக ஏவுகணை சோதனை நடத்தி அச்சுறுத்தி...
பிரதமர் மோடி தமிழகம் வருகை!
காந்தி கிராம கிராமியப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க பிரதமர் மோடி நவம்பர் 11ஆம் தேதி தமிழகம் வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. மதுரை 4 வழிச்சாலையில் உள்ள காந்திகிராம கிராமிய பல்கலைக்கழகத்தில் கடந்த...
“உக்ரைனுக்கு தொடர்ந்து ஆதரவு அளிப்போம்” – இங்கிலாந்து பிரதமர் வாக்குறுதி!
இங்கிலாந்தின் 57-வது பிரதமரான கன்சர்வேட்டிவ் கட்சியை சேர்ந்த இந்திய வம்சாவளியான ரிஷி சுனக் ரஷ்யாவுடனான போரில், உக்ரைனுக்கு இங்கிலாந்து தொடர்ந்து ஆதரவு அளிக்கும் என உறுதி அளித்துள்ளார். இங்கிலாந்தின் 57-வது பிரதமராக கன்சர்வேட்டிவ் கட்சியை...
இந்திய வம்சாவளியினர் இங்கிலாந்து பிரதமர் ஆனார்!
இங்கிலாந்து நாட்டின் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட ரிஷி சுனக்கை அரசர் 3-ம் சார்லஸ், முறைப்படி புதிய பிரதமராக அறிவித்தார். இங்கிலாந்து நாட்டின் பிரதமராக ரிஷி சுனக் தேர்ந்தெடுக்கப்பட்டதை, ‘இது இங்கிலாந்துக்கு ஒரு புதிய விடியல்’ என்று...
அயோத்தியில் நாளை தீபோற்சவம்!
தீபாவளியை முன்னிட்டு அயோத்தியில் நாளை மாலை 15 லட்சத்துக்கும் அதிகமான தீபங்களை ஏற்றி நடைபெற இருக்கும் தீபோற்சவத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார். அயோத்தி சரயு நதிக்கரையில் தீபாவளியை முன்னிட்டு அதிகமான தீபங்களை...
விபத்தில் சிக்கியவருக்கு உதவிய முதல்வர்!
விபத்தில் காயமடைந்தவரை ஆட்டோ ஒன்றில், சிகிச்சை மேற்கொள்வதற்காக காவலருடன் இராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின். தலைமைச் செயலகத்திலிருந்து அண்ணா சாலை வழியாக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் சென்று...