Month : November 2022

அரசியல் தமிழகம்

எம்.ஜி.ஆர் படம் வெளியாகும் போது முதல் நபராக படத்திற்கு செல்வேன்?

Shanthi
எம்.ஜி.ஆர். தனிக்கட்சி தொடங்கினாலும் அண்ணாவின் கொள்கையாளராகவே இருந்தார் என சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் ஜானகி எம்ஜிஆரின் நூற்றாண்டு துவக்க விழாவில் கலந்து கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் ஜானகி எம்ஜிஆரின்...
இந்தியா

ரயில்வேயில் அதிரடி நடவடிக்கை?

Shanthi
இந்திய ரயில்வேயில் சரியாகச் செயல்படாத, ஊழல், முறைகேடுகளில் ஈடுபடும் ஊழியர்களை ரயில்வே துறை பணி நீக்கம் செய்து வரும் நிலையில், கடந்த 16 மாதங்களில் 177 ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது....
இந்தியா

திருப்பதி தரிசன டிக்கெட் நாளை வெளியீடு..

Shanthi
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தரிசன டிக்கெட் நாளை வெளியிடப்படுகிறது. திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தினமும் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் திருப்பதி...
அரசியல் இந்தியா

பாரத் ஜோடோ யாத்திரையில் இணையும் பிரியங்கா காந்தி..

Shanthi
ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையில் இணைந்து பிரியங்கா காந்தி 4 நாட்கள் நடைபயணம் செய்கிறார். இந்திய ஒற்றுமை யாத்திரை என்ற பெயரில் கன்னியாகுமரியில் கடந்த செப்டம்பர் மாதம் 7ஆம் தேதி காங்கிரஸ் கட்சியின்...
உலகம்

இந்தோனேசியாவை உலுக்கிய நிலநடுக்கம்..

Shanthi
இந்தோனேசிய நிலநடுக்கத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 46 ஆக உயர்ந்துள்ளது. இந்தோனேசியாவில் மேற்கு ஜாவா மாகாணத்தில் உணரப்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.6 ஆக பதிவானது. நிலநடுக்கத்தால் ஒட்டுமொத்த நகரமே குலுங்கியது. இதனால் மக்கள் பதறியடித்துக்கொண்டு...
தொழில்நுட்பம்

சொமேட்டோ நிறுவன ஊழியர்கள் 3 சதவீதம் பேர் பணி நீக்கம்..

Shanthi
உணவு பொருட்களை வீட்டு வாசலுக்கே கொண்டுவந்து வழங்கும் பிரபல உணவுப்பொருள் விநியோக நிறுவனமான சொமேட்டோ நிறுவனம் 3 சதவீத ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உணவு பொருட்களை வீட்டு வாசலுக்கே கொண்டுவந்து...
உலகம் தொழில்நுட்பம்

விண்வெளியில் ஒரு புதிய சகாப்தம்.. ஏவப்பட்டது ஆர்டெமிஸ்-1!

Shanthi
நிலவு ஆய்வு பணிக்காக நாசாவின் ஆர்டெமிஸ்-1 ராக்கெட் நீண்ட நேர போராட்டத்திற்கு பின்பு இன்று மதியம் 12.17 மணியளவில், கென்னடி விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்டது. அமெரிக்காவின் நாசா விண்வெளி அமைப்பு...
உலகம்

ஜப்பானில் திடீர் நிலநடுக்கம்..

Shanthi
ஜப்பானில் இன்று மதியம் ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. ஜப்பானில் இந்திய நேரப்படி மதியம் 1.39 மணியளவில் மத்திய மீ மாகாணத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் சுமார் 350 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாக...