Category : உலகம்

World news

உலகம்

யூத உணவகம் மீது பயங்கரவாத தாக்குதல் – பாகிஸ்தானியர்கள் கைது..

Shanthi
கிரீஸ் நாட்டில் மத்திய ஏதேன்ஸ் பகுதியில் உள்ள யூத உணவகம் மீது பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த பாகிஸ்தானியர்கள் மொசாட் உளவு அமைப்பின் உதவியுடன் கைது செய்யப்பட்டனர். கிரீஸ் நாட்டின் மத்திய ஏதேன்ஸ் பகுதியில்...
உலகம்

ஜப்பானில் கடுமையான நிலநடுக்கம்!

Shanthi
ஜப்பானில் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவாகி உள்ளது. எனினும், இதனால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை. ஆசிய கண்டத்தில் தீவு நாடுகளில் ஒன்றான ஜப்பான் நாட்டின் ஹொக்கைடோ நகரில்...
உலகம்

கட்டிட ஒப்பந்ததாரர்களுக்கு எதிராக கைது வாரண்ட்?

Shanthi
துருக்கி நிலநடுக்கத்தில் 43000த்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதற்கு காரணமான உறுதியற்ற, சட்டவிரோதமாக கட்டிடங்கள் கட்டியதாக கட்டிட ஒப்பந்ததாரர்கள் பலர் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. கடந்த 6ஆம் தேதி துருக்கி-சிரியா...
அரசியல் இந்தியா உலகம்

உலக பணக்காரர்கள் பட்டியல் – அதானியின் வீழ்ச்சி?

Shanthi
உலக பணக்காரர்கள் பட்டியலில் 24வது இடத்துக்கு தள்ளப்பட்ட தொழிலதிபர் கவுதம் அதானி. அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனம் அதானி குழுமம் மீதான பங்குச்சந்தை மோசடி தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டது. இது அதானி...
உலகம்

அமெரிக்காவில் உள்ள பள்ளியில் துப்பாக்கிச்சூடு..

Shanthi
அமெரிக்காவின் அயோவாவில் உள்ள பள்ளியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இரண்டு மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவின் அயோவாவில் உள்ள டெஸ் மொயின்ஸ் பட்டயப் பள்ளியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இரண்டு மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். துப்பாக்கிச் சூடு...
உலகம்

பைசர் தடுப்பூசியை இறக்குமதி செய்ய சீனா முடிவு..

Shanthi
சீனாவில் கொரோனா பரவல் புதிய உச்சம் தொட்டுள்ள நிலையில், அமெரிக்காவின் பைசர் தடுப்பூசியை இறக்குமதி செய்ய சீனா முடிவு செய்துள்ளது. சீனாவில் கொரோனா பாதிப்பு வேகமாக பரவி வரும் நிலையில் சீனாவில் தயாரிக்கப்பட்ட சினோவேக்...
உலகம்

பேருந்து சாலையில் கவிழ்ந்து 5 பேர் பலி..

Shanthi
ஆப்கானிஸ்தானில் பஸ் சாலையில் கவிழ்ந்ததால் ஏற்பட்ட விபத்தில் சிக்கி 5 பேர் பலியாகினர். ஆப்கானிஸ்தானில் வடக்கு குண்டுஸ் மாகாணத்தின் தலைநகர் குண்டுஸ் அருகே பயணிகளை ஏற்றி கொண்டு சாலையில் அதி வேகத்தில் சென்று கொண்டிருந்த...
உலகம்

உலக அளவில் செலவு மிகுந்த நகரங்கள் பட்டியல் வெளியீடு..

Shanthi
மக்கள் வசிப்பதற்கு மிகுந்த ஆடம்பரமாக செலவு செய்யும் நகரங்கள் பட்டியலில் நியூயார்க், சிங்கப்பூர், நியூயார்க் முதன்மை இடங்களை வகிக்கின்றன. எக்னாமிஸ்ட் இன்டலிஜென்ஸ் யூனிட் அமைப்பின் உலகளாவிய வாழ்க்கைச் செலவு கணக்கெடுப்பின்படி உலக அளவில் மக்கள்...
உலகம்

இந்தோனேசியாவை உலுக்கிய நிலநடுக்கம்..

Shanthi
இந்தோனேசிய நிலநடுக்கத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 46 ஆக உயர்ந்துள்ளது. இந்தோனேசியாவில் மேற்கு ஜாவா மாகாணத்தில் உணரப்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.6 ஆக பதிவானது. நிலநடுக்கத்தால் ஒட்டுமொத்த நகரமே குலுங்கியது. இதனால் மக்கள் பதறியடித்துக்கொண்டு...
உலகம் தொழில்நுட்பம்

விண்வெளியில் ஒரு புதிய சகாப்தம்.. ஏவப்பட்டது ஆர்டெமிஸ்-1!

Shanthi
நிலவு ஆய்வு பணிக்காக நாசாவின் ஆர்டெமிஸ்-1 ராக்கெட் நீண்ட நேர போராட்டத்திற்கு பின்பு இன்று மதியம் 12.17 மணியளவில், கென்னடி விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்டது. அமெரிக்காவின் நாசா விண்வெளி அமைப்பு...