Month : September 2022

அரசியல் இந்தியா

ராகுல் காந்திக்கு வித்தியாசமான முறையில் வரவேற்பு?

Shanthi
கர்நாடக காங்கிரஸ் மாணவர் அமைப்பான என்.எஸ்.யு.ஐ. சார்பில் ராகுல் காந்திக்கு விமானம் மூலம் வித்தியாசமான முறையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, ‘பாரத் ஜோடோ யாத்ரா’ என்ற பெயரில்...
அரசியல் தமிழகம்

திமுக பொதுக்குழு கூட்டத்தில் தேர்தல்?

Shanthi
திமுக பொதுக்குழு கூட்டத்தில் பொதுச்செயலாளர், தலைவர்,பொருளாளர் பதவிகளுக்கு அக்டோபர் 9ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. திமுக பொதுக்குழு கூட்டம் சென்னை அமைந்தகரையில் உள்ள செயின்ட் ஜார்ஜ் பள்ளி, விங்க்ஸ்...
அரசியல் தமிழகம்

அ.தி.மு.க.வின் அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ராமச்சந்திரன் நியமனம்..

Shanthi
அதிமுகவின் அரசியல் ஆலோசகராக பண்ருட்டி ராமச்சந்திரனை நியமிப்பதாக ஓ.பன்னீர்செல்வம் அதிரடியாக அறிவித்துள்ளார். அ.தி.மு.க.வின் அரசியல் ஆலோசகராக பண்ருட்டி ராமச்சந்திரனை நியமித்து ஓ.பன்னீர்செல்வம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்...
விளையாட்டு

செஸ் போட்டி- பிரக்ஞானந்தா அதிர்ச்சி தோல்வி!

Shanthi
ரூ.1.21 கோடி பரிசு தொகைக்கான ஜூலியஸ் பேர் ஜெனரேசன் கோப்பை ரேபிட் செஸ் போட்டி ஆன்லைன் மூலம் நடைபெற்று வரும் நிலையில் சென்னையை சேர்ந்த கிராண்ட்மாஸ்டரான பிரக்ஞானந்தா கால்இறுதியில் ஜெர்மனியின் வின்சென்ட் ஜெய்மரை எதிர்...
சுற்றுலா தமிழகம்

பசுமை தமிழ்நாடு இயக்கத்தை தொடங்கி வைத்தார் முதல்வர்!

Shanthi
சென்னை வண்டலூர் பூங்காவில், பசுமை தமிழ்நாடு இயக்கத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். வனத்துறை மூலம் தமிழகத்தில் 33 சதவீதம் காடுகளின் பரப்பளவை உயர்த்த ஈர நிலத்திட்டம் செயல்படுகிறது. இந்நிலையில் பசுமை...
இந்தியா தமிழகம்

தொழிலதிபர் சென்னை விமான நிலையத்தில் கைது?

Shanthi
மும்பை போலீசார் தேடி வந்த மும்பையை சோ்ந்த பிரபல தொழிலதிபர் நிக்மத் அலியை சென்னை விமான நிலையத்தில் குடியுரிமை அதிகாரிகள் கைது செய்தனர். மும்பையை சோ்ந்த பிரபல தொழில் அதிபர் நிக்மத் அலி மீது...
தமிழகம்

இணையவழி சேவை மூலம் பட்டா மாறுதல் வசதி!

Shanthi
இணையவழி சேவையின் மூலம் எங்கிருந்தும் பட்டா மாறுதலுக்கு விண்ணப்பிக்கும் வசதியை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் ‘எங்கிருந்தும் எந்நேரத்திலும்’ என்ற இணையவழி சேவையின் மூலம்...
இந்தியா

என்.ஐ.ஏ சோதனை: கேரளாவில் போராட்டம்?

Shanthi
என்.ஐ.ஏ சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளாவில் பல்வேறு இடங்களில் பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் போராட்டங்களில் ஈடுபட்டனர். பயங்கரவாத தொடர்பு மற்றும் பயங்கரவாத குழுக்களுக்கு நிதியுதவி அளித்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் தேசிய...
தமிழகம்

மாற்றுப்பணி ஆசிரியர்களுக்கு பதில் தற்காலிக ஆசிரியர்கள் நியமனம்..

Shanthi
தமிழகத்தில் மாற்றுப்பணியில் உள்ள 182 ஆசிரியர்களுக்கு பதில் தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் மொழிபெயர்ப்பு பணி, இல்லம் தேடிக்கல்வி திட்ட கட்டகங்கள் தயாரிப்பு பணி, மின் பாடப்பொருள் தயாரிப்பு பணி ஆகிய...
தமிழகம்

பருவமழை முன்னெச்சரிக்கை – தமிழக அரசு நடவடிக்கை..

Shanthi
வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக ரூ.20 கோடி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக ரூ.20 கோடி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி...