Month : August 2021

சினிமா

இன்ஸ்டாவில் எண்ட்ரியான நடிகை ஜோதிகா :

naveen santhakumar
சமூக வலைத்தளங்களில் ஒன்றான இன்ஸ்டாகிராமில் நடிகை ஜோதிகா இணைந்துள்ளார்.1999-ம் ஆண்டு தமிழ்த் திரையுலகில் அறிமுகமான ஜோதிகா சில வருடங்களிலேயே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து முன்னணி நாயகிகளில் ஒருவராக வலம்வர ஆரம்பித்தார். கிட்டத்தட்ட 7 வருடங்கள்...
தமிழகம்

பள்ளிகள் திறப்பு; பள்ளிகளுக்கு வர கட்டாயமில்லை- தமிழக அரசு!

naveen santhakumar
தமிழகத்தில் நாளை பள்ளிகள் திறந்தாலும் மாணவர்கள் வகுப்புகளுக்கு வர வேண்டும் என கட்டாயம் இல்லை என்று தமிழக அரசு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா 2வது அலை கட்டுப்பாட்டுக்கள் கொண்டு வரப்பட்டுள்ளது....
தமிழகம்

தமிழகத்தில் புதிய சட்டம்- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..!

naveen santhakumar
பள்ளிகள், கல்லூரிகள் அருகே போதைப்பொருள் விற்பனை செய்வதை தடுக்க கடுமையான தண்டனை தர புதிய சட்டம் கொண்டுவரப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் உறுதியளித்துள்ளார். தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 13ம் தேதி பட்ஜெட் தாக்கலுடன்...
இந்தியா

தீவிரமடையும் கொரோனா – 3வது அலை எப்போது? – ஆய்வில் அதிர்ச்சி தகவல்!

naveen santhakumar
இந்தியாவில் வரும் அக்டோபர் – நவம்பர் மாதங்களில், கொரோனா வைரஸ் தொற்றின் 3வது அலை தீவிரமடையும் என, ஐ.ஐ.டி., கான்பூர் ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. மத்திய அரசால் அமைக்கப்பட்ட நிபுணர் குழு...
உலகம்

ஆப்கனிலிருந்து வெளியேறிய கடைசி அமெரிக்க ராணுவ வீரர்- தாலிபன்கள் அறிவிப்பு !

naveen santhakumar
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் முழுவதும் வெளியேறியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை `முழு சுதந்திரம்’ என தாலிபன்கள் அறிவித்துள்ளனர். சுமார் 20 ஆண்டுகளுக்கு பிறகு ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியுள்ளனர். இதனால் தலிபான்களுக்கு அஞ்சி...
தமிழகம்

செப்டம்பர் 1 ஆம் தேதி பள்ளிகள் திறப்பு தமிழ் நாடு அரசு முடிவு

News Editor
சென்னை: செப்டம்பர் 1 ஆம் தேதி பள்ளிகள் திறக்க தமிழ் நாடு அரசு முடிவு செய்துள்ளது. ஏற்கனவே திட்டமிட்டபடி தமிழக அரசு அறிவித்த கொரோனா ஊரடங்கு தளர்வுகள் மற்றும் அரசு வழிகாட்டுதல் நெறிமுறைகளின் அடிப்பைடையில்...
இந்தியா உலகம்

பாராலிம்பிக் போட்டி – இந்தியாவின் வினோத் குமார் பதக்கம் திரும்பப் பெறப்பட்டது

News Editor
இந்தியாவின் முன்னாள் எல்லை பாதுகாப்பு படை வீரரான வினோத் குமார் பணியின் போது பனிச்சரிவில் சிக்கி கால் முழுவதும் செயலிழந்தது. இதன் மூலம் டோக்கியோவில் நடைபெற்று வருமபாராலிம்பிக் வட்டு எறிதல் போட்டியில் பங்கேற்றார். நேற்று...
தமிழகம்

மருத்துவ சிகிச்சைக்காக துபாய் சென்றார் விஜயகாந்த் – வைரலாகும் விமான நிலைய காட்சிகள்!

naveen santhakumar
நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாகவே உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். தைராய்டு , தொண்டையில் தொற்று, சிறுநீரகக் கோளாறு உள்ளிட்ட உடல் நலக் கோளாறுகளால் விஜயகாந்த்தின் ஆரோக்கியம் குன்றியதால், அவரது நடை...
உலகம்

ஆப்கனில் ஆபத்தான நிலையில் குழந்தைகள்- யுனிசெப்

naveen santhakumar
ஆப்கனில் மோதல் மற்றும் பாதுகாப்பின்மை காரணமாக குழந்தைகளின் நிலை மோசமாக இருப்பதாக ஐ.நா., குழந்தைகள் நிதியம் யுனிசெப் வேதனை தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றி உள்ளனர். இதன் காரணமாக அங்கு அசாதாரண சூழ்நிலை நிலவி...
தமிழகம்

இவ்வாண்டுக்கான கி.ரா.விருது எழுத்தாளர் கோணங்கிக்கு வழங்கப்படுகிறது

News Editor
சென்னை: கோயம்பத்தூர் விஜயா பதிப்பக வாசகர் வட்டத்தின் சார்பில் சிறந்த படைப்பாளருக்கு விருது ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படுகிறது. இவ்வாண்டுக்கான கி.ரா.விருது எழுத்தாளர் கோணங்கிக்கு வழங்கப்படுவதாக விஜயா பதிப்பகம் அறிவித்துள்ளது. கரிசல் எழுத்தாளர் கி.ராஜநாராயணன் பெயரில்...