Month : October 2021

உலகம்

கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு குறைந்தது 15 சதவீத வரி : ஜி20 உச்சி மாநாடு ஒப்புதல்

News Editor
ரோம் : ஐரோப்பிய நாடான இத்தாலி தலைநகர் ரோமில் ‘ஜி 20’ அமைப்பு நாடுகளின் மாநாடு சனிக்கிழமை நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக இந்திய நாட்டின் பிரதமர் மோடியும் பங்கேற்றார் . உச்சிமாநாட்டின் நிகழ்ச்சி...
இந்தியா

அரசு மரியாதையுடன் புனித் ராஜ்குமார் உடல் நல்லடக்கம் : முதல்வர் பசவராஜ் பொம்மை உள்ளிட்ட திரைத்துறையினர் கண்ணீர் அஞ்சலி

News Editor
பெங்களூரு : கன்னட பவர் ஸ்டார் புனித் ராஜ்குமார் அக்டோபர் 29 ம் தேதி காலை உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த போது அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. இதனையடுத்து அவர் மருத்துவமனைக்கு அழைத்துச்...
உலகம்

2022-ம் ஆண்டின் இறுதிக்குள் இந்தியா 500 கோடி கொரோனா தடுப்பூசிகளை உற்பத்தி செய்யும் என்று ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி உறுதி

News Editor
ரோம் : இத்தாலி தலைநகர் ரோம் நகரில் ஜி20 கூட்டமைப்பின் உச்சி மாநாடு நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா உள்ளிட்ட 20 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர். ஜி20 கூட்டமைப்புக்கு இத்தாலி தலைமை வகிப்பதால் ரோமில்...
தமிழகம்

நவம்பர் 5ம் தேதி முதல் பள்ளி வளாகங்களிலேயே மாணவர்களுக்கு தடுப்பூசிகள் வழங்க பொதுசுகாதாரத்துறை உத்தரவு

News Editor
சென்னை: தமிழகத்தில் காசநோய், கல்லீரல் தொற்று மற்றும் புற்றுநோய், இளம் பிள்ளை வாதம், கக்குவான் இருமல், ரண ஜன்னி, தொண்டை அடைப்பான், இன்ப்ளூயன்ஸ் தொற்று, கல்லீரல் தொற்று, வயிற்றுப்போக்கு, எம்.ஆர். தட்டம்மை மற்றும் ரூபெல்லா...
தமிழகம்

நீட் தேர்வு – கோவை மாணவர் விஷம் குடித்து தற்கொலை

naveen santhakumar
கோவையில் நீட் தேர்வு எழுதி முடிவுக்காக காத்திருந்த மாணவர் மன உளைச்சல் காரணமாக விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே முத்தூர்...
தமிழகம்

தேவர் ஜெயந்தி… அண்ணாசாலையில் போக்குவரத்து மாற்றம்!

naveen santhakumar
தேவர் ஜெயந்தியை முன்னிட்டு சென்னை அண்ணா சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சென்னை போக்குவரத்து காவல் துறை தெரிவித்துள்ளது. முத்துராமலிங்க தேவர் ஜெயந்தியை முன்னிட்டு, நந்தனத்தில் அமைந்துள்ள தேவர் சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சித்...
தமிழகம்

பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை – 8-ம் தேதி முதல் பள்ளிகளை திறக்க முடிவு

naveen santhakumar
தமிழகத்தில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு நாளை மறுநாள் நவம்பர் 1-ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படுகிறது. நீண்ட நாட்களுக்கு பின்னர் பள்ளிகளுக்கு வரும் மாணவ-மாணவிகள் தொற்று பரவாமல் தடுக்க...
தமிழகம்

கோவையில் பரபரப்பு – கலெக்டர் காலில் விழுந்து கண்ணீர் சிந்திய விவசாயிகள்!

naveen santhakumar
கோவை:- தொழிற்பேட்டை அமைக்க, நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து, மனு அளித்த விவசாயிகள், கலெக்டர் காலில் விழுந்ததால், பரபரப்பு ஏற்பட்டது. கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று முதல் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நேரடியாக...
தமிழகம்

ஜூலை 18- தமிழ்நாடு நாளாக கொண்டாட முடிவு: ஸ்டாலின் அறிவிப்பு

naveen santhakumar
சென்னை:- தமிழ்நாட்டிற்கு தமிழ்நாடு என்று முன்னாள் முதல்வர் அண்ணாதுரை பெயர் சூட்டிய ஜூலை 18ம் தேதியை தமிழ்நாடு நாளாக கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும் தமிழ்நாடு நாள் கொண்டாடுவதற்கான அரசாணை...
தமிழகம்

தேவர் ஜெயந்தி – தேவர் சிலைக்கு முதலமைச்சர் மாலை அணிவித்து மரியாதை – ஆப்சென்டான ஓபிஎஸ், இபிஎஸ்?

naveen santhakumar
மதுரை:- தேவர் ஜெயந்தியை முன்னிட்டு பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகேயுள்ள பசும்பொன்னில் முத்துராமலிங்கத்தேவரின் 114-வது ஜெயந்தி மற்றும் 59-வது குருபூஜை...