நடிகை ப்ரணிதா தொழிலதிபருடன் திடீர் திருமணம் !
ப்ரணிதா சுபாஷ் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார். நடிகை ப்ரணிதா சுபாஷ் தமிழில் கார்த்தியுடன் சகுனி. சூர்யாவுடன் மாஸ், உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்து...