செந்தில் தொண்டமான் பிறந்தநாளை உற்சாகமாக கொண்டாடிய தமிழ்நாட்டு மக்கள்!
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பாதுகாப்பு நலச் சங்க கவுரவ தலைவருமான செந்தில் தொண்டமான் அவர்கள் இலங்கையிலுள்ள அரசியல் தலைவர்களுள் மிக முக்கியமானவர். இவர் தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டிற்காக தனது முழு...