சினிமா

‘வேர்ல்டு ஃபேமஸ் லவ்வர்’ படத்தின் முதல் பாடல் ரிலீஸ்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘வேர்ல்டு ஃபேமஸ் லவ்வர்’. இந்தப் படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், ராஷி கண்ணா, கேத்ரின் தெரசா, இஸபெல் லெய்ட் ஆகிய 4 ஹீரோயின்கள் நடித்துள்ளனர்.

விஜய் தேவரகொண்டா

இந்தப் படத்தை கிராந்தி மாதவ் நல்ல பொழுதுபோக்கு படமாக இயக்கியுள்ளார். காதலர் தினத்தில் திரைக்கு வர உள்ள இத்திரைப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது. அதைத் தொடர்ந்து ‘மை லவ்’ என்ற லிரிக்கல் வீடியோவை இன்று படக்குழு வெளியிட்டுள்ளது.

இந்தப் படத்தில் நான்கு வெவ்வேறு கதாபாத்திரங்களில் மீண்டும் கோபக்கார இளைஞனாகவே தோன்றியுள்ளார் விஜய் தேவரகொண்டா.

ALSO READ  விஜய் சேதுபதி படத்திலிருந்து  விலகினார் அமீர்கான்..!

இத்திரைப்படத்தைத் தொடர்ந்து ஃபைட்டர், ஹீரோ மற்றும் இன்னும் பெயரிடப்படாத
மற்றொரு படம் என மூன்று திரைப்படங்களில் விஜய் தேவரகொண்டா தற்போது நடித்து வருகிறார் என்பது குறிப்பிடதக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ஜெய்பீம் திரைப்பட இயக்குனர் ஞானவேல் வருத்தம் தெரிவித்து அறிக்கை

News Editor

கொரோனாவால் உயிரிழந்த விஜய் பட நடிகர் ! 

News Editor

அந்தகன் படத்தில் நடிக்கும் மாஸ்டர் பட நடிகர் ! 

News Editor