இனி மெட்ரோவில் சைக்கிள்களையும் எடுத்து செல்லலாம்..!!!!
மெட்ரோ ரயில் பயணத்தின்போது சைக்கிள்களை பயணிகள் தங்களுடன் எடுத்துச்செல்ல சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் அனுமதித்துள்ளது. சென்னையில், போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக கொண்டு வரப்பட்ட மெட்ரோ ரயில் தற்போது 42 கிலோ மீட்டர் வழித்தடத்தில்...