Author : naveen santhakumar

உலகம்

அமெரிக்கா மீண்டும் அதிகாரப்பூர்வமாக பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் இணைந்தது…!!!!!

naveen santhakumar
அமெரிக்கா: தொழிற்சாலைகளிலிருந்து வெளியிடப்படும் கார்பன் புகைகளால் புவி வெப்பமயமாதல் அதிகரிப்பதை கட்டுப்படுத்தி சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்காக ஐ.நா.சபையின் முயற்சியால் பாரிஸ் ஒப்பந்தம் கையொப்பமானது. இதில் முதலில் கையெழுத்திட்ட அமெரிக்கா பின்னர் விலகியது. இதற்கு பல்வேறு நாடுகள்...
உலகம்

மனுஷன் கேக் வெட்டி பார்த்திருப்பீங்க…..ஆனால் இங்க மனுஷனையே கேக் ஆக்கி வெட்டிட்டாங்க…..

naveen santhakumar
பிரிட்டன்: ஒரு நபர் மருத்துவமனை படுக்கையில் இருப்பது போன்ற வடிவில் தயாரிக்கப்பட்ட கேக் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. பிரிட்டனை சேர்ந்த கேக் பேக்கர் பென் கல்லன் என்பவர் மனித வடிவிலான கேக் ஒன்றை...
உலகம்

கல்வான் பள்ளத்தாக்கு மோதல்….உயிரிழப்பை ஒப்புக்கொண்ட சீனா….

naveen santhakumar
பீஜிங்: இந்தியா-சீனா இடையேயான எல்லைப் பிரச்சனை தீவிரமடைந்த நிலையில், கடந்த ஜூன் 15-ம் தேதி இரு நாடுகளின் படைகளும் கல்வான் பள்ளத்தாக்கில் கடுமையாக மோதிக்கொண்டன. இதில், இந்தியா தரப்பில் 20 வீரர்கள் உயிரிழந்ததாக இந்திய...
உலகம்

ஈரானில் நிலநடுக்கம்….40 பேர் படுகாயம்….

naveen santhakumar
தெக்ரான்: சுனாமி,சூறாவளி காற்று போன்ற மற்ற இயற்கை சீற்றங்களை விட நிலநடுக்கம் பல்வேறு இடங்களிலும் தொடர்ச்சியாக ஏற்பட்டு கொண்டே இருக்கிறது. ஈரானில் இன்று 5.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஈரானின் மேற்கு கோகிலுயே...
உலகம்

இலங்கை பாராளுமன்றத்தில் இம்ரான்கான் உரை ரத்து:

naveen santhakumar
கொழும்பு: பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் 2 நாள் பயணமாக வருகிற 22-ம் தேதி இலங்கைக்கு செல்கிறார்.அங்கு அந்நாட்டு அதிபர் கோத்தபய ராஜபக்சே, பிரதமர் மகிந்த ராஜபக்சே மற்றும் வெளியுறவு அமைச்சர் தினேஷ் குணவர்த்தன ஆகியோரை...
இந்தியா

ராகுலிடம் நான் தவறாக மொழிபெயர்க்கவில்லை-முதல்வர் நாராயணசாமி விளக்கம்

naveen santhakumar
புதுச்சேரி: புதுச்சேரி வந்த ராகுல் காந்தி முத்தியால்பேட்டையில் மீனவர்களுடன் கலந்துரையாடினார். அப்போது அங்கு பேசிய மீனவ பெண் ஒருவர், ‘எங்களின் வாழ்க்கைத் தரம் முன்னேறவேயில்லை, அப்படியே தான் இருக்கிறது,இயற்கை சீற்றங்களால் கடும் பாதிப்பை சந்திக்கிறோம்....
இந்தியா

கூடுதல் பொறுப்பாக புதுச்சேரி மாநில கவர்னராக பதவியேற்றார் டாக்டர்.தமிழிசை சௌந்தராஜன் :

naveen santhakumar
புதுச்சேரி: புதுச்சேரியில் முதலமைச்சர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசுக்கும், துணை நிலை கவர்னராக இருந்த கிரண்பேடிக்கும் இடையே கடுமையான மோதல் நிலவி வந்தது. அவரை மாற்றவேண்டும் என்று நாராயணசாமி போர்க்கொடி தூக்கி வந்தார். இந்தநிலையில்,...
தமிழகம்

பிளஸ்-2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு:

naveen santhakumar
சென்னை: தமிழகத்தில் பிளஸ்-2 வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு 03.05.2021 அன்று தொடங்கி 21.05.2021 அன்று முடிவடையும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. 03/05/2021 – மொழிப்பாடம் 05/05/2021- ஆங்கிலம் 07/05/2021- கணினி அறிவியல் 11/05/2021- இயற்பியல், பொருளாதாரம்...
தமிழகம்

ராஜலட்சுமி தனது கருத்தை வாபஸ் பெறவில்லையென்றால் தற்கொலை செய்து கொள்வேன்…கிராமிய பாடகி அதிரடி…

naveen santhakumar
தனியார் தொலைக்காட்சியில் பிரபல பாட்டு போட்டி நிகழ்ச்சியான சூப்பர் சிங்கர் சீசன் 6-ல் கிராமிய பாடல்களை பாடி பிரபலமானவர்கள் செந்தில் கணேஷ் – ராஜலட்சுமி தம்பதி. இதில் செந்தில்கணேஷ், அந்த சீசனில் டைட்டல் வின்னராகவும்...
உலகம்

செனட் சபையில் டிரம்ப் மீதான விசாரணை:

naveen santhakumar
வாஷிங்டன்: கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்த அதிபர் தேர்தலில் அப்போதைய அதிபர் டிரம்ப் போட்டியிட்டு தோல்வியடைந்தார். ஜனநாயக கட்சி வேட்பாளரான ஜோ பிடன் வெற்றி பெற்றார். ஆனால் தேர்தலில் முறைகேடு நடந்ததாக கூறி...