துணை தேடி 2000 கிமீ நடந்து திரியும் 90s kids ஆண் புலி…
ஆண் புலி ஒன்று தனது துணையைத் தேடி சுமார் 2000 கிலோ மீட்டர் தூரம் நடந்து தியான்கங்கா வனபகுதிக்கு சென்றுள்ளதாக வனத்துறை அதிகாரியான பர்வீன் காஸ்வான் (IFoS) என்பவர் தனது டிவிட்டர் பகுதியில் குறிப்பிட்டுள்ளார்....