Tag : தங்கமணி

தமிழகம்

மின்துறை அமைச்சர் தங்கமணிக்கு கொரோனா தொற்று உறுதி..!

naveen santhakumar
சென்னை:- தமிழக மின்துறை அமைச்சர் தங்கமணிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து கிரீம்ஸ் சாலை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கொரோனா தொற்று காரணமாக  தற்போது நடைபெறும் முதலமைச்சர், மத்திய எரிசக்தி...