பெண்களின் உள்ளாடையை மட்டும் இரவில் திருடும் பலே திருடன்
பொதுவாக வீடுகளில் வெள்ளி, தங்கம் போன்ற பொருட்கள் காணாமல் போவது வழக்கமான ஒன்று. ஆனால் இங்கே இதெல்லாமா திருடுவாங்க என்று கேட்கும் வகையில் திருட்டுச் சம்பவம் நடந்துள்ளது. சென்னை, ஆதம்பாக்கம் பகுதியில் இரவில் மட்டும்...