தேசிய வங்கிகளில் -பள்ளி மாணவர்கள் பெயரில் வங்கி கணக்கு துவக்க உத்தரவு
சென்னை ஒவ்வொரு பள்ளி மாணவர்கள் பெயரிலும் வங்கி கணக்கு துவக்க வேண்டும் என தலைமை ஆசிரியர்களுக்கு முதன்மை கல்வி அலுவலர்கள் உத்தவிட்டுள்ளனர். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு, அரசின் சார்பில்...