Tag : Chaithra reddy

சினிமா

யாரடி நீ மோகினி சீரியல் வில்லிக்கு விரைவில் கெட்டிமேளம்:

naveen santhakumar
பெங்களுர்: யாரடி நீ மோகினி சீரியலில் வில்லி கேரக்டரில் நடிக்கும் ஸ்வேதாவுக்கு இன்று திருமணம் நிச்சியதார்த்தம் நடந்து முடிந்தது. தனியார் தொலைக்காட்சியில் கல்யாணம் முதல் காதல் வரை சீரியலில் அறிமுகமாகி தற்பொழுது வெற்றிகரமாக ஒளிப்பரப்பாகி...