2020-2021 ஆண்டுக்கான வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் டிசம்பர் 31ஆம் தேதி வரை நீட்டிப்பு
2020-2021 ஆண்டுக்கான கணக்கை வருமான வரி அலுவலகத்தில் தாக்கல் செய்ய தனிநபர்களுக்கு செப்டம்பர் 30-ந்தேதி கடைசி நாள் ஆகும். கம்பெனிகளுக்கு நவம்பர் 30-ந்தேதி கடைசி நாள் என வருமான வரி துறை ஏற்கனவே அறிவித்திருந்தது....