Tag : disha pattani

சினிமா

சல்மான் கான் வெளியிட்ட அறிக்கை…அதிர்ச்சியில் திரையரங்கு உரிமையாளர்கள்!

News Editor
நடிகர் சல்மான் கான் பிரபுதேவா இயக்கும் ராதோ படத்தில் நடித்துள்ளார். மேகா ஆகாஷ், திஷா படானி, பரத் ஆகியோர் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். ‘ராதே’. ‘வெடரன்’ என்ற கொரிய படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்காக உருவாகும் இப்படத்தின் படபிடிப்புகள் முடிந்து, கொரோனா காரணமாக நீண்ட நாட்களாக...