ஒரு பட்டாசு கூட வெடிக்கத் தெரியலை….மணிமேகலையை கிண்டலடித்த சிறுவன்….
தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக வலம் வருபவர்களுள் ஒருவர் மணிமேகலை. சமீபத்தில் ‘cook with komali’ நிகழ்ச்சியில் பங்குபெற்று மிகவும் பிரபலமடைந்தார். சில ஆண்டுகளுக்கு முன்பு நடன அமைப்பாளர் உசேன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு...