வாயுத்தொல்லையா????அப்போ இத ஒருதடவை டிரை பண்ணி பாருங்க:
இன்றைய காலகட்டத்தில் மாறி வரும் உணவு முறைகள் காரணமாக பொதுவாக பலருக்கும் ஏற்படும் பிரச்சனைகளில் ஒன்று தான் வாயு பிரச்சனை. வயிற்றில் கேஸ் நிறைவது, செரிமான பிரச்சனைகள், மலச்சிக்கல் என தொடர்ந்து வந்து கொண்டே...