Tag : ilayaraja studio

சினிமா

இளையராஜா ஸ்டூடியோவிற்கு திடீர் விசிட் அடித்த ரஜினி..!

News Editor
இசைஞானி இளையராஜா தனது இசையால் உலகின் எல்லை அவரை தமிழனின் பெருமையை கொண்டு சேர்த்தவர். ஒரு மனிதனை வாழ்வில் ஏற்படும் அனைத்து பிரச்சனைகளுக்கும் தனது பாடல்கள் மூலம் எப்போதும் துணை நிற்பவர் இசைஞானி இளையராஜா. இவருக்கும் பிரசாத் ஸ்டூடியோ நிறுவனத்துக்கும் இடையே அண்மையில் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக இளையராஜா பிரசாத் ஸ்டூடியோவில் இருந்து வெளியேறினார். அதன் பின்னர் கோடம்பாக்கத்தில் தனது பெயரிலேயே தனி...