நரம்பு தளர்ச்சி நீங்க ஆண்மை அதிகரிக்க உதவும் அருமருந்து பிரண்டை…
உடலில் கால்சியம் குறைவு, நினைவுத்திறன் இல்லை, உடலில் மந்தம், மூலம், எலும்புக்குறைபாடு, நரம்பு தளர்ச்சி இப்படி அடுக்கடுக்கான பிரச்சனைகளுக்கு மொத்தமாக பிரண்டை (Veldt Grape) ஒன்றே தீர்வு. பிரண்டைக்கு வஜ்ரவல்லி என்ற பெயரும் உண்டு....