Tag : prabhu salamon

சினிமா

வெளியாகியது காடன் படத்த்தின் வெளியீட்டு தேதி…!

News Editor
இயக்குனர் பிரபு சாலமன் தமிழில் மைனா, சட்டை, கும்கி போன்ற வெற்றிப்படங்களை இயக்கியதன் மூலம் தமிழில் முன்னணி இயக்குனராக இருந்து வருகிறார். இவரின்  இயக்கத்தில் கடைசியாக தனுஷ் நடிப்பில் வெளியான தொடரி திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பினை பெற்றது. அதனையடுத்து நடிகர் ராணா நடிப்பில் காடன் என்ற படத்தினை உருவாக்கிவருகிறார். இதில் முக்கிய கதாபாத்திரத்தில் சோயா ஹுசைன், புல்கிட் சாம்ராட்,...