Dancing Rose-ன் மற்றொரு முகம் வியப்பில் ரசிகர்கள்…!
மருத்துவமனையில் உள்ள குழந்தைகளை கோமாளி வேடத்தில் குஷிப்படுத்தும் “டான்சிங் ரோஸ்” சபீர் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது சமீபத்தில் ஆர்யா நடிப்பில் வெளியான சார்பட்டா பரம்பரை படத்தில் டான்சிங் ரோஸ் கதாபாத்திரத்தில்...