முகாம்களில் வசிக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு 231 கோடியே 54 இலட்சம் ரூபாய் செலவில் புதிதாக வீடு
சென்னை இலங்கை தமிழர்கள் முகாம்களில் உள்ள 7,469 பழுதடைந்த வீடுகளும் 231 கோடி ரூபாய் செலவில் புதிதாகக் கட்டித் தரப்படும். அவர்களது குழந்தைகள் கல்விக்காக 5 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும். விலையில்லா எரிவாயு...