ரீல் ஜோடி ரியல் ஜோடியாக மாறுகிறார்களா?????
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த “திருமணம்” எனும் சீரியல் மூலம் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தவர்கள் ஸ்ரேயா மற்றும் சித்து. இவர்கள் இருவரும் சீரியலில் நடித்துக்கொண்டிருக்கும் போதே காதலிக்க துவங்கியதாக பலராலும் கூறப்பட்ட நிலையில் அதை...