நாட்டுப்புற பாடகியும், நடிகையுமான பரவை முனியம்மா காலமானார்….
மதுரை:- தமிழ்த் திரைப்பட நடிகையும் நாட்டுபுற பாடகியுமான பரவை முனியம்மா (76) உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். சில மாதங்களாக சிறுநீரக கோளாறு காரணமாக சிகிச்சை பெற்று வந்தார். தனது நாட்டுப்புறப் பாடல்களாலும் தனது கிராமிய...