அமெரிக்க தாக்குதலில் ஈரான் ராணுவத் தளபதி உயிரிழப்பு
ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள சர்வதேச விமான நிலையத்தின் மீது ராக்கெட் குண்டுகள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால், விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு கார்கள் வெடித்து சிதறின.விமான நிலையத்தில் சரக்குகள் கையாளும்...