ஜோதிடம்

2020 ஆம் ஆண்டு சிம்ம ராசிக்கான சனி பெயர்ச்சி பலன்கள்.

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

உடல் ஆரோக்கியம்

உடல்நிலை அற்புதமாக இருப்பதோடு உங்கள் வலிமையும் அதிகரிக்கும். எந்த காரியத்திலும் முழு ஈடுபாட்டுடன் செயல்படுவீர்கள்.

நீண்ட நாட்கள் நினைத்த காரியங்கள் நிறைவேறும். மகிழ்ச்சி தரக்கூடிய நிகழ்ச்சிகள் நடைபெற்று மனநிறைவும் உண்டாகும்.

குடும்பம் ,பொருளாதார நிலை

குடும்ப வாழ்வில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் உண்டாகும். கணவன் மனைவியிடையே அன்யோன்யம் சிறப்பாக இருக்கும்.

வீடு மனை வாங்கும் முயற்சிகளில் சாதகமான பலன்கள் ஏற்படும். கடன்கள் குறைந்து சேமிக்க முடியும்.

ALSO READ  இந்தத் திசையில் பீரோவை வைத்தால் கண்டிப்பாக செல்வ வளம் பெருகும்:

தொழில் ,வியாபாரம்

நீங்கள் செய்யும் தொழில் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். புதிய தொழில் தொடங்கும் யோசனையும் பழைய தொழிலை விரிவுபடுத்தும் நோக்கங்களும் உண்டாகும். வேலையாட்கள் சாதகமாக இருப்பதால் பல்வேறு வகையில் முன்னேற்றங்கள் உண்டாகும்.

உத்தியோகம்

வேலைப்பளு அதிகரித்தாலும் எதையும் எளிதில் செய்து முடிக்க கூடிய ஆற்றல் உண்டாகும்.

ALSO READ  ஆப்பிள் பழத்தின் மருத்துவ பயன்கள்!!

எதிர்பார்த்த பதவி, உயர்வுகளும் பாராட்டுதல்களும் கிடைக்கும். பணியில் இட மாற்றங்கள் கிடைத்து குடும்பத்தோடு நிம்மதியாக வாழும் சூழல் ஏற்படும்.

விவசாயிகள்

பயிர் விளைச்சல் மிகச் சிறப்பாக இருக்கும். நவீனகரமான புது முயற்சிகளால் பலனை பெறுவீர்கள். புதிய பூமி மனை வாங்கும் வாய்ப்பு கிட்டும். நீண்டநாள் எதிர்பார்த்த பூர்வீக சொத்துக்கள் கைக்கு வந்து சேரும்


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

அதிர்ச்சி தகவல்…!!!!!ஐஸ் கிரீமில் கொரோனாவா….??????

naveen santhakumar

இந்தத் திசையில் பீரோவை வைத்தால் கண்டிப்பாக செல்வ வளம் பெருகும்:

naveen santhakumar

விசாரணை கைதிகளை போலீஸ் ஸ்டேசன் அழைத்து செல்ல தடை- டிஜிபி திரிபாதி…

naveen santhakumar