சினிமா

‘children of heaven’ படத்திற்கு இசையமைக்கும் இளையராஜா

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

பிரபல ஈரானிய திரைப்படமான ‘children of heaven’ படம் தமிழில் ரீமேக் ஆக உள்ளது.

தமிழில் சர்ச்சைக்குரிய இயக்குனர்களில் ஒருவராக பெயரெடுத்த இயக்குநர் சாமி கடைசியாக 2015ம் ஆண்டில் கங்காரு என்ற படத்தை இயக்கியிருந்தார். அதன்பின் வேறு எந்த படத்தையும் இயக்காத இயக்குனர் சாமி தற்போது ஈரானிய படம் ஒன்றை தமிழில் ரீமேக் செய்து இயக்கவுள்ளார்.

அந்த படம் உலக அளவில் பெரும் புகழ்பெற்ற ‘children of heaven’ஆகும். 1997ஆம் ஆண்டு மஜித் மஜிதி இயக்கத்தில் வெளியான இந்த படத்திற்கு தமிழில் அக்கா குருவி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

ALSO READ  புதுச்சேரியில் மூன்றாவது நாளாக குறைந்து வரும் தொற்று !

இந்நிலையில் குழுவிற்கு இசையமைக்க இசைஞானி இளையராஜா ஒப்பந்தமாகியுள்ளார்.

‘children of heaven’ படத்தில் இசையின் பங்கு மிகப் பெரியது என்பதால் இளையராஜாவை படக்குழுவினர் ஒப்பந்தம் செய்துள்ளனர். இந்தப் படத்தில் 4 பாடல்கள் இடம் பெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

காற்றில் மறைந்த கனீர் குரல்… யார் இந்த மாணிக்க விநாயகம்?

naveen santhakumar

யோகி பாபு நடிக்கும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!

News Editor

ஆதரவற்ற முதியவருக்கு வீடு கட்டித்தரும் சோனு சூட் ! 

News Editor