தமிழகம்

அரசு ஊழியர்கள் இனி சனிக்கிழமையும் அலுவலகம் வர வேண்டும்… 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை:-

தமிழக அரசு ஊழியர்களுக்கு வாரத்தில் சனிக்கிழமையும் சேர்த்து ஆறு நாட்கள் வேலை நாட்களாக உத்தரவிட்டு தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையின்படி அரசு அலுவலகங்களில் உள்ள பணியாளர்கள் இரண்டு நாட்களுக்கு ஒருமுறை சுழற்சி முறையில் பணிக்கு வர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் அரசு அலுவலகங்கள் 50 சதவீத பணியாளர்களை கொண்டு இயங்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

ALSO READ  அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது 58-ல் இருந்து 59 ஆக உயர்வு

Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் திட்டம் – 58 அர்ச்சகர்களுக்கு பணி நியமன ஆணை வழங்குகிறார் முதல்வர் …!

naveen santhakumar

கொரோனா ஊரடங்கில் ஏழை மக்களுக்கு உதவி: முடிதிருத்த தொழிலாளியின் மகள் ஐநா-வின் நல்லெண்ணத் தூதராக நியமனம்..!!

naveen santhakumar

டெல்டா பிளஸ் கொரோனா மூன்றாவது அலையாக உருவாக வாய்ப்பு – அமைச்சர் மா.சுப்ரமணியன்…!

naveen santhakumar