சினிமா

உள்ளாடை இல்லாமல் புகைப்படம் வெளியிட்டு இணையதளத்தை சூடாக்கிய ரகுல் ப்ரீத் சிங்..

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

மும்பை:-

நடிகை ரகுல் பிரீத் சிங் உள்ளாடை அணியாமலும் சட்டையில் பட்டன் போடாமலும் முன்னழகை காட்டி ஷேர் செய்திருக்கும் போட்டோ ரசிகர்களை முகம் சுளிக்க வைத்துள்ளது.

இந்தி, தமிழ், தெலுங்கு சினிமாக்களில் முன்னணி நடிகையாகிவிட வேண்டும் என தீவிரமாக முயன்று வருகிறார் நடிகை ரகுல் ப்ரீத் சிங். அதற்காக படத்தில் கவர்ச்சி காட்டுவது மட்டும் போதாது என்பதால், சமூகவலைதளங்களிலும் அடிக்கடி தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்.

தற்போது அவர் தனது மிக ஹாட்டான புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இன்ஸ்டாகிராமை கதிகலங்க செய்துள்ளார். அந்த போட்டோவில் உள்ளாடை அணியாமல், சட்டை பட்டனும் போடாமல் சென்சார் செய்யும் அளவிற்கு அதீத கவர்ச்சியில் இருக்கிறார் ரகுல். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் தலைச்சுற்றி கிறுகிறுத்து போய் கிடக்கின்றனர்.

ரகுல் ப்ரீத் சிங் இதுபோன்ற போட்டோக்களை வெளியிடுவது இது முதல்முறையல்ல. ஏற்கனவே பலமுறை இதுபோன்ற கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

ALSO READ  ட்ரெண்டிங்கில் ரகுல் பிரீத் சிங்-ன் Tik Tok

தற்போது ஊடரங்கு நேரம் என்பதால் ஒர்க் அவுட் வீடியோக்கள் மற்றும் போட்டோஸை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வரும் இவர் தற்போது எல்லை மீறிய கவர்ச்சியில் ரணகள புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

தங்களை பற்றி எதிர்மறையான செய்திகள் வந்துவிடக்கூடாது என நடிகைகள் மிகுந்த அச்சத்துடன் இருப்பர். ஆனால் இப்போதெல்லாம் நெகட்டிவ் செய்திகளை தான் அவர்கள் விரும்புகிறார்கள். அதற்காகவே இதுபோன்ற கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுகின்றனர்.

ALSO READ  பல்வேறு சர்ச்சைகளுக்கு பிறகு தயாரிப்பாளர் சங்கத் தேர்தல்:

இந்த புகைப்படத்தை இவர் வெளியிட்ட சில மணி நேரத்தில், 5 லட்சத்திற்கும் மேல் லைக்குகள் குவிந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

வைரலாகும் நடிகர் விஜய் தேவரகொண்டாவின் பாராசிட்டமால் வீடியோ…

naveen santhakumar

மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படத்தில் 3 கதாநாயகிகள் :

Shobika

நடிகை வாணி போஜன்- ஆல் தொல்லைக்கு ஆளான ரியல் எஸ்டேட் அதிபர்…

naveen santhakumar