இந்தியா

பழங்குடி செயற்பாட்டாளர் பாதிரியார் ஸ்டான் சுவாமி மறைவு

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

பழங்குடி இன மக்களின் உரிமைப் போராளியும் பாதிரியாருமான ஸ்டான் ஸ்வாமி இன்று காலமானார். அவருக்கு வயது 84.

Activist Stan Swamy put on ventilator support at Mumbai hospital as health  deteriorates

எல்கார் பரிஷாத் வழக்கில் கைது செய்யப்பட்ட அவரின் உடல்நிலை மோசமடைந்த நிலையில் அவருக்கு ஹோலி ஃபேமலி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று உயிரிழந்தார்.

திருச்சியைப் பூர்வீகமாகக் கொண்ட ஸ்டான் ஸ்வாமி பழங்குடியினரின் உரிமைகளுக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்துவந்தார். ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் பழங்குடியினரின் உரிமைகளுக்காகப் போராடி வந்தார்.

ALSO READ  பி.எஸ். 6 வாகனங்கள் - என்றால் என்ன?

2017-ம் ஆண்டு மகாராஷ்டிரா மாநிலம் புனே அருகேயுள்ள பீமா கோரேகன் பகுதியில் இருசமூகத்தினருக்கு இடையே கடும் மோதல் ஏற்பட்டு வன்முறை வழக்கு தொடர்பாக கடந்த 2020ம் ஆண்டு அக்டோபர் 9ம் தேதி ஸ்டான் ஸ்வாமியை என்ஐஏ அதிகாரிகள்கைது செய்தனர்.

Historians' silence on Bhima Koregaon allowed BJP to brand it as 'urban  Naxalism'

பார்க்கின்சன் நோயால் பாதிக்கப்பட்டிருந்த ஸ்டான் ஸ்வாமிக்கு தடை செய்யப்பட்ட மாவோயிஸ்டுகளுடன் தொடர்பிருப்பது விசாரணையில் தெரியவந்தது.

ALSO READ  மணிப்பூர் 12ம் வகுப்பு தேர்வில் முன்னாள் பிரதமர் நேரு குறித்து சர்ச்சை கேள்விகள்.....

இந்த அமைப்புடன் சேர்ந்து இவர் தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு வந்தார் என்று என்ஐஏ அவர் மீது குற்றஞ்சாட்டி சிறையில் அடைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

234 தொகுதியிலும் எம்.எல்.ஏ. அலுவலகங்களில் இ-சேவை மையங்கள்!

Shanthi

உ.பி.-ல் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு தர ஆணையம் – யோகி ஆதித்யநாத்… 

naveen santhakumar

இந்திய நாட்டின் பெயரை மாற்றக்கோரி வழக்கு- விசாரணைக்கு ஏற்றது உச்சநீதிமன்றம்… 

naveen santhakumar