இந்தியா

டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கல பதக்கம் வென்ற பி.வி சிந்துவிற்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு :

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

டெல்லி :

டோக்கியோ ஒலிம்பிக் பேட்மிண்டன் போட்டியில் வெண்கலம் பதக்கம் வென்று இந்தியாவின் பி.வி சிந்து அசத்தினார். டோக்கியோவிலிருந்து இந்தியாவுக்கு இன்று திரும்பிய பி.வி.சிந்துவுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. டெல்லி விமான நிலையத்தில் மேள தாளங்கள் முழங்க ரசிகர்கள் வரவேற்பு அளித்தனர்.

Proud To Be An Indian": World Champion PV Sindhu After Arrival In India || நாடு  திரும்பிய பிவி சிந்துவுக்கு உற்சாக வரவேற்பு

ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற சிந்து, இந்த ஒலிம்பிக்கில் வெண்கல பதக்கம் வென்றார். ஒலிம்பிக்கில் இரு பதக்கங்கள் வென்ற 2-வது இந்திய போட்டியாளா் என்ற பெருமையை சிந்து பெற்றுள்ளாா். முன்னதாக மல்யுத்த வீரா் சுஷீல் குமாா் 2008 பெய்ஜிங் ஒலிம்பிக்கில் வெள்ளியும், 2012 லண்டன் ஒலிம்பிக்கில் வெண்கலமும் வென்றார்.


Share
ALSO READ  கொரோனா களப் பணியாளர்களுக்கு முப்படைகளின் மரியாதை...
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

காஷ்மீரில் 14 மாவட்டங்களில் 50 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி ரெய்டு

News Editor

Casino Bonus ohne Einzahlung 2023 Gratis Echtgeld Bon

Shobika

Mostbet AZ-90 kazino azerbaycan Ən yaxşı bukmeyker rəsmi say

Shobika