சினிமா

ஓடிடியில் வெளியாகும் விஜய் சேதுபதி திரைப்படம் …!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

நடிகர் விஜய் சேதுபதி மகள் ஸ்ரீஜா சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘முகிழ்’. விஜய் சேதுபதி தயாரித்துள்ள இப்படத்தை, இயக்குனர் கார்த்திக் இயக்கியுள்ளார். நடிகர் விஜய் சேதுபதி மற்றும் நடிகை ரெஜினா கெசண்ட்ரா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ரேவா என்ற பெண் இசையமைத்துள்ளார். அதனையடுத்து சத்யா ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்தில் கோவிந்தராஜ் எடிட்டராக பணியாற்றியுள்ளார். 

ALSO READ  ஐ.டி ரெயிடில் சிக்கிய அனுராக் காஷ்யப், டாப்ஸி; அதிர்ச்சியில் பாலிவுட் !

ஒரு மணி நேர கால அளவு கொண்ட இப்படம் இணையத்தில் வெளியாகவுள்ளது. அதற்காக பல்வேறு ஓடிடி தளங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், படத்தின் டிரைலர் அண்மையில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

#mughizh #vijaysethupathi #tamilcinema #Tamilthisai


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

‘லைப் டெலிகாஸ்ட்’ தொடர் குறித்து காஜல் அகர்வால் கருத்து !

News Editor

மோஷன் போஸ்டர் எப்போது…மாநாடு படக்குழு கொடுத்த அப்டேட்..!

News Editor

இணையதயத்தில் ட்ரெண்டாகும் “குருதி ஆட்டம்” திரைப்படத்தின் டீசர் 

News Editor