சினிமா

‘லைப் டெலிகாஸ்ட்’ தொடர் குறித்து காஜல் அகர்வால் கருத்து !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

கடந்த மார்ச் மாதம் கொரோனா நெருக்கடி காரணமாக திரையரங்குகள் மூடப்பட்ட நிலையில் ஓடிடி தளங்களின் வளர்ச்சி இந்தியாவில் வேகமெடுக்க தொடங்கியது. அதனால் பிரபலங்கள் பலர் வெப் தொடர்களில் நடிக்க தொடங்கியுள்ளனர். அந்தவகையில் தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையை இருந்து வரும் காஜல் அகர்வால் வெப் தொடர் ஒன்றில் நடித்துள்ளார்.

வெங்கட்பிரபு இயக்கியுள்ள இந்தத் தொடருக்கு ‘லைவ் டெலிகாஸ்ட்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. ஹாரர் படமாக உருவாகியுள்ள இதில் காஜல் அகர்வால் பேயாக நடித்துள்ளார். 

இந்த வெப் தொடர் வரும் பிப்ரவரி 12ஆம் தேதி டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ள நிலையில், இதுகுறித்து நடிகை காஜல் அகர்வால் கூறும்போது “சமீப காலமாக வெப் தொடர்களின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது.

ALSO READ  பொள்ளாச்சி வழக்கு; "200 பெண்களின் அலறல் ஓயவில்லை"...கமலஹாசன் கருத்து! 

நடிகர், நடிகைகள் பலரும் வெப் தொடர்களில் நடிக்க ஆரம்பித்துள்ளனர். நானும் வெப் தொடரில் நடிக்கிறேன். இது 10 தொடர்களாக வெளிவரும். தமிழ், தெலுங்கில் அதிக படங்களில் நடித்துவிட்டேன். சவாலான விஷயங்களில் ஈடுபட எப்போதுமே தயாராக இருக்கிறேன்” என்றார்.  


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ஒரே படத்திற்கு இசையமைக்கும் 8 இசையமைப்பாளர்கள்

Admin

சிங்கிள் வாழ்க்கையை வெறுக்கும் ரைசா வில்சன் :

Shobika

இந்தியன் 2 அப்டேட்: ஓராண்டாகியும் தொடங்கப்படாதா படப்பிடிப்பு; காரணத்தை வெளியிட்ட காஜல் !

News Editor