சினிமா

Dress போட்டு இருக்கீங்களா, இல்லையா? ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்திய பிரியங்கா

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

நடிகை பிரியங்கா சோப்ரா பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். கடந்த 2018 ஆம் ஆண்டு டிசம்பர் 1ஆம் தேதி அமெரிக்க பாப் பாடகர் ஆன நிக் ஜோனசை திருமணம் செய்து கொண்டார்.

ALSO READ  பிரபல "கோல்டன் குளோப்" விழாவிற்கு இரண்டு தமிழ் நடிகர்களின் படங்கள் தேர்வு! 

பின்பு இருவரும் அமெரிக்காவில் வீடு வாங்கி செட்டில் ஆகிவிட்டனர்.

இந்நிலையில் சமீபத்தில் 77-வது கோல்டன் குளோப் விருது வழங்கும் விழாவில் இருவரும் ஜோடியாக கலந்து கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரல் ஆனது.

இதனை தொடர்ந்து கருப்பு நிற transparent skirt அணிந்திருக்கும் பிரியங்கா சோப்ராவின் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.இதில் பிரியங்கா உடை அணிந்து இருக்கிறாரா, இல்லையா என்று ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

தேசிய ஊரடங்கு – பிரபலங்கள் என்னென்ன பண்ணிட்டு இருக்காங்க தெரியுமா?

naveen santhakumar

நித்திக்கு பக்தையா????……ச்சீப் பப்ளிசிட்டி தேடும் மீரா மிதுன்:

naveen santhakumar

குடும்பங்களை குதூகலப்படுத்த வருகிறது அசத்தல் கதையம்சம் கொண்ட “மிடில்கிளாஸ்”:

naveen santhakumar