சினிமா

கொரோனா வைரஸ்… porn Star மியா காலிபா எடுத்த அதிர்ச்சி முடிவு…..

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் வேகமாக அதிகரித்து வருகிறது. இந்த வைரஸ் காரணமாக பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் நிலையில் பள்ளிகள் கல்லூரிகள் எல்லாம் மூடப்பட்டிருக்கின்றன.

மக்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் மருத்துவ சிகிச்சைகள் மட்டும் தொடர்ந்து கொடுக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் கொரோனா வைரஸ் காரணமாக உலக நாடுகள் பலவற்றிலும் நடக்க இருந்த பெரிய நிகழ்ச்சிகள் எல்லாம் ஒத்தி வைக்கப்பட்டு இருக்கின்றன. அதேபோல அனைத்து நாடுகளிலும் சமூக இடைவெளி மிகவும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பலரும் தங்களுடைய திருமணங்களை தள்ளிப்போட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் புகழ்பெற்ற முன்னாள் ஆபாச பட நடிகை மியா காலிஃபா ஜூன் மாதம் தன்னுடைய நண்பரான ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த Chef ராபர்ட் சேன்ட்பெர்க்-ன் (Robert Sandberg) நடக்க இருந்த தன்னுடைய திருமணத்தை தள்ளி வைத்திருக்கிறார். 

ALSO READ  ட்வீட் செய்த ஷ்ரேயா கோஷல்; குவியும் வாழ்த்துக்கள் !

இன்ஸ்டாகிராமில் இது குறித்து பதிவு செய்திருக்கும் அவர் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தங்களுடைய திருமணத்தை தள்ளி வைத்திருப்பதாக தெரிவித்திருக்கிறார். அதேபோல அனைத்து மக்களையும் வீட்டில் இருக்குமாறும் அவர் அறிவுறுத்தி இருக்கிறார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

விஜய் பற்றி ஒரு வார்த்தை: ட்விட்டரில் ஷாருக்கான் அளித்த பதில் …!

News Editor

‘டெடி’ பட இயக்குனருடன் மீண்டும் இணையும் ஆர்யா !

News Editor

வெளியாகியது ‘சுல்தான்’ படத்தின் அதிகாரப்பூர்வ அப்டேட்!

News Editor