கேரளாவை கலக்கும் தமிழ் கிராமிய பாடல்…..
கேரளாவை கலக்கிக்கொண்டு இருக்கிறது ஒரு தமிழ் கிராமிய பாடல். அந்த பாடலுக்கும் குரலுக்கும் சொந்தக்காரர் கேரளாவில் அட்டப்பாடி மலைப்பகுதியில் வசிக்கும் தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட நஞ்சம்மா (60). கேரள அரசு கிராமிய பாடலுக்கான விருதையும்...